--- --:--:-- --

ரயில் விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சி வெளியானது..!

4

யில் விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சி காட்சிகளை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் விபத்து சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

பணிமனையில் இருந்த மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடைக்கு வெளியேறியது. ஆனால் அந்த நேரத்தில் ரயிலில் பயணிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் ஓட்டுனர் சில காயங்களுடன் உயிர் தப்பிய தகவல் தகவல் கிடைத்திருக்கிறது.

 

இந்நிலையில் ரயில் விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மேலும் மின்சார ரயில் விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

Right Menu Icon