இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு அதிர்ச்சி !
முன்னணியில் உள்ள சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் தற்போது புதியதாக 7 அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
தனி மனிதனின் திறமையை உலகிற்கு காட்டும் இன்ஸ்டாகிராமில் ரில்ஸ் என ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது புதியதாக 7 அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.



