ஸ்விகியில் ‘Condom’ ஆர்டர் செய்தவருக்கு அதிர்ச்சி..!
டெல்லியில் ஸ்விகி மூலம் Condom ஆர்டர் செய்த ஒருவரின் தூக்கம் கலைந்துள்ளது. சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ஒரு நபர், வழக்கமாக பிளிங்கிட் மூலம் காண்டம் வாங்குவேன், மூடிய கவரில் பாதுகாப்பாக அனுப்புவார்கள்.
இந்த முறை ஸ்விகியில் ஆர்டர் செய்தேன், சாதாரண கவரில் வெளிப்படையாக தெரியும்படி பேக் செய்துள்ளனர். நான் இடியட் மாதிரி பார்சலை ஆபீஸ் ரிசப்ஷனில் வைக்க சொல்லி மானம் போய்விட்டது என பதிவிட்டுள்ளார்.






