--- --:--:-- --

சீரியல் நடிகை அர்ச்சனா மாரியப்பன் கிளாமர் போட்டோ ஷுட்..!

11

மிழில் வாணி ராணி, அழகு, அழகி வள்ளி உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் தான் அர்ச்சனா மாரியப்பன். சீரியலை தாண்டி நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்காய் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 

எல்லா நடிகைகளை போல இவரும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார். தற்போது புடவையில் படு கிளாமரான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், ரசிகர்களிடமும் புகைப்படங்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது.

Leave a Reply

Right Menu Icon