--- --:--:-- --

மேட்டுப்பாளையத்தில் 4 மதுபான கடைகள் மூடல்..!

10

ல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுபான கடைகள் மூடப்படும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்த நிலையில், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் கடை எண்:1803, மற்றும் பேருந்து நுழைவு வாயில் எதிரே உள்ள மூன்று டாஸ்மாக் கடைகள் எண்: 1785.1784.1786 இந்த நான்கு கடைகளை பல வருடமாக பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையூறாக இருந்த மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon