--- --:--:-- --

இளம் நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய போட்டோஷூட்..!

12

தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் க்ரித்தி ஷெட்டி. ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.

 

 

அந்த வகையில், தற்போது தன்னுடைய லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் க்ரித்தி பதிவிட்டுள்ளார். க்ரித்தி ஷெட்டி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon