--- --:--:-- --

ஜனநாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி

1

னநாயகன் படத்தை இணையத்தில் வெளியிட்ட விவகாரத்தில் கைதான 9 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

 

தணிக்கை குழுவின் மறு ஆய்வில் உள்ள ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது; கே.வி.என் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் 9 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon