ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட எதிர்நீச்சல் சீரியல் ஹரிப்ரியா..!
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் நடிகை ஹரிப்ரியா.
இந்த சீரியலில் சீரியஸாக அனைவரும் இருக்கும்போது, நம்மை சிரிக்க வைப்பதே இவருடைய கதாபாத்திரம் தான். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய vacation புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




