--- --:--:-- --

ட்ரெண்டி லுக்கில் பூஜா ஹேக்டே..!

13

டிகை பூஜா ஹேக்டே தாராள கிளாமராக படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர். அவர் டான்ஸ் ஆடிய மோனிகா பாடல் எவ்வளவு பெரிய ஹிட் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

 

 

பூஜா ஹெக்டே தற்போது இன்ஸ்டாகிராமிலும் தாராள கவர்ச்சியாக ஸ்டில்கள் வெளிடியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகிறார். தற்போது அந்த புகைப்படங்களை பாருங்க. போட்டோக்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது. சுமார் 3.9 லட்சம் லைக்குகள் வந்திருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon