இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த செங்கோட்டையன் – தொண்டர்கள் அதிர்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் த.வெ.க-விற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி செங்கோட்டையன் பரப்புரை செய்தது தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் அருகே. பரப்புரை செய்தபோது விசிலுக்கு பதில் இரட்டை இலை என்று செங்கோட்டையன் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட அவர், இரட்டை இலை என்று கேட்டு.. கேட்டு பழகிவிட்டேன் என்று சமாளித்துள்ளார்.





