--- --:--:-- --

திருப்பூரில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

download

தொடர் மழை காரணமாக திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தொடர் மழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon