--- --:--:-- --

2ஆம் வகுப்பு மாணவன் பலியானதால் பள்ளி ஊழியர் கைது..!

1

சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவர் உயிரிழந்தது தொடர்பாக மாணவர்களை இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசித்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மாணவர்களை வேனில் இருந்து கீழே இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தி என்பவரை கைது செய்துள்ளது காவல்துறை. ஓட்டுனர் பூங்காவனம் கைது செய்யப்பட்ட வழக்கில் மாணவர்களை இறக்கிவிடும் ஞான சக்தி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Right Menu Icon