--- --:--:-- --

சச்சினுக்கு கௌரவ வாய்ப்பு

5

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆஸி.யின் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் (MCC) கௌரவ உறுப்பினராக அவருக்கு இடம் கிடைத்துள்ளது.

 

இந்த வாய்ப்பை அவர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளதாக, MCC தனது x பக்கத்தில் தெரிவித்துள்ளது. டெஸ்ட்டில் மெல்போர்னில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை டெண்டுல்கர் படைத்திருக்கிறார்.

Right Menu Icon