ரஷ்ய அரசு ஊடகங்களுக்கு தடை விதிப்பு..!
ரஷ்ய ஊடகங்கள், விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்ட கூகுள் நிறுவனம் தடைவிதித்துள்ளது. ரஷ்ய அரசின் போக்கை கண்டித்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக உச்சகட்ட பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர்.
அரசுக்கு சொந்தமான தனியார் விளம்பர நிறுவனத்திற்கு ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தடை விதித்துள்ளன. அந்த வகையில் தற்போது மூன்று நிறுவனமும் தடை விதித்துள்ளது.






