--- --:--:-- --

துஷாரா விஜயன் ட்ரெண்டி உடையில் எடுத்த போட்டோஷூட்..!

12

டிகை துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வளர்ந்து வருகிறார். அவர் அடுத்து சார்பட்டா பரம்பரை 2ல் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பும் இருக்கிறது.

 

 

தற்போது துஷாரா மாடர்ன் உடையில் கிளாமர் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon