--- --:--:-- --

ரோஜா வந்த விமானம் திருப்பதியில் தரையிறங்க முடியாமல் தவிப்பு..!

5

ம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா ஹைதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு விமானத்தில் வந்த நிலையில் வானிலை மாற்றம் காரணமாக பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. இன்று காலை ஐதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு நடிகை ரோஜா பயணம் செய்துள்ளார்.

 

அப்பொழுது வானிலை மாற்றம் காரணமாக திருப்பதியில் விமானம் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் பெங்களூரு வந்து திருப்பி விடப்பட்டது.

 

தரையிறங்குவதற்கு முன்னதாக நடிகை ரோஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இறங்க முடியவில்லை என செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon