ரோஜா வந்த விமானம் திருப்பதியில் தரையிறங்க முடியாமல் தவிப்பு..!
எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா ஹைதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு விமானத்தில் வந்த நிலையில் வானிலை மாற்றம் காரணமாக பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது. இன்று காலை ஐதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு...





