கொரோனாவுக்கான செலவின கட்டுப்பாடுகள் நீக்கம் – தமிழக அரசு உத்தரவு
கொரோனாவுக்கான செலவின கட்டுப்பாடுகளை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தின் பொழுது நிதிச் சுமையை குறைக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது.
இந்த நிலையில் நிதி பற்றாக்குறை தற்போது படிப்படியாக சீரடைந்து வருவதால் கொரோனாக்கான கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக விமானத்தில் செல்ல அனுமதி வழங்கி உள்ளது. அரசு பணியாளர்களுக்கான பயணப்படி தின புள்ளி ரத்து செய்ய உத்தரவிடவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





