--- --:--:-- --

கோவிட்-19 வைரசின் முதல் புகைப்படங்கள் வெளியீடு

4

இந்தியாவில் கொரொனாவை பரப்பும் கொரொனா வைரஸின் முதல் படங்கள் விஞ்ஞானிகளால் எடுக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள விஞ்ஞானிகளால் டிரான்ஸ்மிஷன் எலக்ட்ரான் நுண்ணோக்கி பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்த படங்கள் மருத்துவமனைகளின் வடிவங்களை வடிப்பதற்கும் வைரஸின் மரபணு தோற்றம் மற்றும் பரிமாணத்தை அடையாளம் காண உதவுவதற்கும் முக்கியமானவை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் நிர்மல் தெரிவித்துள்ளார்.

 

கிரீடம் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது என்றும் மேற்பரப்பு உள்ள கூர்முனை பகுதி இந்த வைரஸ் குடும்பத்திற்கான அதன் பெயரை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon