மாணவர்களுக்கு திண்பண்டங்கள் கொடுக்க மறுப்பு..!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தில் பள்ளிக் குழந்தைகள் கடைக்கு திண்பண்டங்கள் வாங்கிச் சென்ற நிலையில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் தின்பண்டங்களை வழங்க முடியாது என்று கடைக்காரர் கூறுவதாக வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.





