சென்னைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் ..!
சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது கரையை கடந்தது.
சென்னைக்கு மிக அருகில் 30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க இருப்பதாக செய்தி வெளியான நிலையில் மணிக்கு 16 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் சென்னைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




