--- --:--:-- --

நான் உயிரோடுதான் இருக்கிறேன் என வீடியோ வெளியிட்டுள்ள நிஷா தாஹியா..!

7

ந்திய நாட்டின் மல்யுத்த வீராங்கனையான நிஷா தாஹியா மற்றும் அவரது சகோதரர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வந்தன.

 

இந்த நிலையில் அது போலியான செய்தி எனவும் தான் உயிரோடு இருப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் நான் நலமாக இருக்கிறேன்.

 

தற்பொழுதுவிளையாட்டிற்காக ஹோண்டா நகருக்கு வந்து இருக்கேன் என தெரிவித்தார். மேலும் தான் கொல்லப்பட்டதாக வெளிவரும் செய்தி போலியானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon