திருவனந்தபுரத்தில் வலையில் சிக்கிய அரிய வகை திமிங்கல சுறா..!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வலையில் சிக்கிய அரிய வகை திமிங்கல சுறா மீனை மீண்டும் கடலில் மீனவர்கள் விடுவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. புயல் எச்சரிக்கை காரணமாக ஆழ் கடலுக்கு செல்லாத மீனவர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமை கடற்கரையோரம் உள்ள நீரில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திமிங்கல சுறா ஒன்று சிக்கி கொள்ளவே அதை சுமார் 60 வீரர்கள் ஒன்றாக தள்ளியும் இடத்தில் சென்று கடலில் விட்டனர். இந்த
வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






