--- --:--:-- --

கர்நாடகாவில் சிக்கிய அபூர்வ ராட்சத ரம்பம் மீன்..!

9

ர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் வலையில் சிக்கிய அபூர்வ வகையை சேர்ந்த ராட்சத மீன் ஒன்று சிக்கியுள்ளது. உடுப்பி மாவட்டம் மத்தியப் பகுதியிலிருந்து மீனவர்கள் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற பொழுது இந்த இந்த அபூர்வ மீன் சிக்கியுள்ளது.

 

மீனவர்கள் வலையில் 250 கிலோ எடையுள்ள ராட்சத மீன் சிக்கியது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. கரகசா மீன் என்று அழைக்கப்படும் அபூர்வ வகை பெண் 10 அடி நீளமும், ரம்பம் போன்ற மிக நீண்ட பற்களுடனும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon