--- --:--:-- --

இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் : ரணில் விக்ரமசிங்கே

3

லங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பதவியை ராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சிக்குழு பெருக்க வழிவகை செய்ய தயார் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எதிர்கட்சி தலைவர்களின் பரிந்துரையை ஏற்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon