--- --:--:-- --

ரம்யா பாண்டியன் ஹோலி கொண்டாட்டம்..!

13

டிகை ரம்யா பாண்டியன் பிக் பாஸுக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கைவசம் சில படங்கள் வைத்து இருக்கிறார்.

 

ரசிகர்களை கவர தொடர்ந்து தனது போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர், சில நேரங்களில் கவர்ச்சி காட்டவும் தயங்குவதில்லை.
தற்போது ரம்யா பாண்டியன் ஹோலி கொண்டாடி இருக்கும் ஸ்டில்கள் இதோ.

Right Menu Icon