--- --:--:-- --

டெபாசிட் தொகையை நாணயங்களாக செலுத்திய வேட்பாளர்..!

1

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டெபாசிட் தொகையை நாணயங்களாக செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.

 

ஆவடிப்பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் விமான நிலைய போராட்டக்காரர்களின் ஆதரவாளர் என கூறிக்கொண்டு மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு அளித்தார். அப்பொழுது ஜெயக்குமார் டெபாசிட் தொகையை இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் மற்றும் பத்து ரூபாய் நாணயங்களாக காட்டினார்.

 

Right Menu Icon