--- --:--:-- --

பேருந்துக்குள் மழை..! இருக்கைகளை புறக்கணித்த பயணிகள்..!

3

சென்னையில் அரசு பேருந்துகளில் மழைநீர் வடிவதால் நனையாமல் அலுவலகம் செல்வதற்காக பயணிகள் ஜன்னலோர இருக்கைகளில் பயணித்தனர். ஆவடியில் இருந்து கோயம்பேடு செல்லும் அரசு பேருந்துகள் மீது மழைநீர் வடிந்தது.

 

பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க முடியாத நிலையில் மழையில் நனைந்தபடி மக்கள் பயணம் செய்கின்றனர்.

 

Right Menu Icon