--- --:--:-- --

ராகுல் தலைமையிலான குழு லக்கிம்பூர் செல்கிறது..!

2

த்திரப்பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட லக்கிம்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு இன்று செல்கிறது. விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது பாரதிய ஜனதாவில் ஓட்டி வந்த கார் புகுந்ததில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர்.

 

தொடர்ந்து நடந்த வன்முறையில் உள்ளூர் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து அரசியல் கட்சிகள் ஆறுதல் கூற முயன்று நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து அனைவருக்கும் உத்தரபிரதேச அரசு தடை விதித்தது.

 

தடையை மீறி ஆம்பூருக்கு செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் இந்திராகாந்தி தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். மேலும் அவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க வென்றதாக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு இன்று லக்கிம்பூருக்கு செல்லப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறுவார் என தெரிகிறது. அதே நேரம் அவருக்கு உத்திரப்பிரதேச அரசு அனுமதி வழங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Right Menu Icon