--- --:--:-- --

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..!

1

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி இருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வாக்குபதிவு தொடங்கியுள்ளது.

 

அதேபோல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Right Menu Icon