--- --:--:-- --

பஞ்சாப் அமைச்சரின் ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சை..!

10

ஞ்சாப்பில் ஆளும் ஆம் ஆத்மி அரசின் அமைச்சரான பல்கர் சிங்கிடம் இளம்பெண் ஒருவர் வேலைவாய்ப்பு கேட்டுள்ளார். பெண்ணுடன் வீடியோ காலில் பேசிய அமைச்சர், ஆடைகளை களைந்தால் வேலை தருவதாகக் கூறி, ஆபாசமாக சைகை செய்துள்ளார்.

 

இந்த வீடியோ வெளியாகி வைரலாகவே, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி பஞ்சாப் டிஜிபியை தேசிய மகளிர் ஆணையம், பாஜக ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon