--- --:--:-- --

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் மீண்டும் வெடித்த போராட்டம்..!

3

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பற்றி தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இதன் மூலம் நீர் திறக்க உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கர்நாடகாவின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் கன்னட அமைப்பினர் போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

 

கர்நாடகாவிற்கு ஏரியில்லாத பொழுது தமிழகத்திற்கு நீர் திறக்க கூடாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வளவு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் தமிழகத்திற்கு நீர் திறக்க கூடாது என கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது.

 

Right Menu Icon