--- --:--:-- --

மயிலாடுதுறை ஆட்சியரை கண்டித்து போராட்டம் அறிவிப்பு..!

2

யிலாடுதுறை ஆட்சியரை கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் குழந்தைக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து ஆட்சியர் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது.

 

மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை கண்டித்து நாளை காலை ஆட்சியில் அலுவலகம் முற்றுகையிடப்படும் என சிபிஎம் அறிவித்துள்ளது. குழந்தை முதலில் எச்சில் துப்பியதுதான் பாலியன் தொல்லைக்கு காரணம் என ஆட்சியர் மகாபாரதி பேசியது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon