--- --:--:-- --

8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கியுள்ள செயலி..!

13

ஃபேஸ்புக், இன்ஸ்டகிரம் சமூக வலைதளங்களில் போன்ற செயலியை எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார். வேலம்மாள் சி‌பி‌எஸ்‌இ பள்ளி மாணவரான தேனியைச் சேர்ந்த மிதுன் கார்த்திக் பிக் கிராஃபி எனும் பெயரில் இந்த செயலியை உருவாக்கி யுள்ளார்.

 

இந்த செயலி பொது முடக்க காலத்தில் உருவாக்கியுள்ளதாகவும், கண்டுபிடிக்க இரண்டு மாதகாலம் ஆனதாகவும் அந்த மாணவர் தெரிவித்துள்ளார். வெகுவிரைவில் ஆடியோ கால் வீடியோ கால் வரும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon