--- --:--:-- --

2 நாள் பயணமாக ஹிமாச்சல் செல்கிறார் பிரியங்கா காந்தி..!

9

ரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஹிமாச்சலப் பிரதேசம் செல்ல உள்ளார். நிலச்சரிவு மற்றும் கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

 

இதனை ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நாளை இரவு பயணமாக இமாச்சல் பிரதேசம் செல்கிறார். கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பிரியங்கா காந்தி செல்ல உள்ளார் என்றும் மலை பிரதேசங்களில் நிவாரண பணிகள் பணிகளை தொடங்கி வைக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon