--- --:--:-- --

8 வருஷமா புருஷனை காணவில்லை எனக்கூறி மனைவி நாடகம்..!

10

சிவகங்கை அருகே 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை கொன்று கழிவுநீர் தொட்டிக்குள் போட்டு மூடிய சம்பவத்தில் மனைவியை போலீசார் கைது செய்தனர். தேவகோட்டை பகுதியில் ஒரு வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது மண்டை ஓட்டுடன் எலும்புக்கூடு கிடைத்துள்ளது.

 

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பெயரில் அங்கு வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்திய பொழுது 8 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் குடியிருந்த சுகந்தி என்பவரை சந்தேகத்தின் பெயர் பிடித்த விசாரணை நடத்தினார்.

 

அதில் மது போதை கடுமையான பாண்டி என்பவர் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாகவும் அப்பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் தாக்கியதில் கீழே விழுந்த பாண்டி உயிரிழந்ததாகவும் சுகந்தி தெரிவித்தார். பின்னர் உடலை கழிவுநீர் தொட்டியில் போட்டு மூடி விட்டதாகவும் கூறவே போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon