--- --:--:-- --

ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்த கைதிகள்..!

7

புதுச்சேரியில் மத்திய சிறைச்சாலையில் தண்டனை முடிந்த கைதிகள் ஆளுநர் தமிழிசையின் காலில் விழுந்து தங்களை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

 

சர்தார் வல்லபாய் பட்டேலில் 147 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மத்திய சிறைச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள 147 வகையான செடிகளை கொண்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் தோட்டத்தை தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

 

இதனையடுத்து தண்டனை முடிந்து சிறையில் இருக்கும் 20-க்கும் மேற்பட்ட கைதிகள் தங்களை விடுவிக்குமாறு துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் மண்டியிட்டு காலில் விழுந்து கோரிக்கை விடுத்தனர். இதனால் சிறைச்சாலையில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

 

Right Menu Icon