--- --:--:-- --

2 நாள் பயணமாக பிரதமர் மோடி சோம்நாத் பயணம்

7

ஜினி முகமதுவின் சோமநாதர் கோயில் படையெடுப்பு 1,000 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், சோமநாதர் கோவிலை பாதுகாத்து உயிர் தியாகம் செய்த வீரர்களை கௌரவிக்கும் சோமநாதர் சுயமரியாதை விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று குஜராத் மாநிலத்திற்கு செல்கிறார்.

Right Menu Icon