--- --:--:-- --

படத்தில் ஹீரோவுக்கு விழாது. ஆனா நிஜ வாழ்க்கை அப்படி இல்ல- அண்ணாமலை

6

ரசியல் என்பது ஒரு படத்தின் மூலமா தீர்மானிக்கப்படுறது இல்ல. படத்துல ரீ-டேக் எடுத்துக்கலாம். அங்க வில்லனுக்கு தான் அடி விழும். ஹீரோவுக்கு விழாது.

 

ஆனா நிஜ வாழ்க்கை அப்படி இல்ல. அது முற்றிலும் வேற என்று முன்னாள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

Right Menu Icon