--- --:--:-- --

சசிகாந்த் செந்திலை சந்தித்து நலம் விசாரித்தார் பூவை ஜெகன்மூர்த்தி!

5

மிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு எதிராக 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலை சந்தித்து புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி நலம் விசாரித்தார்.

 

சசிகாந்த் செந்தில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்

Right Menu Icon