பொன்முடி சர்ச்சை பேச்சு: நியாயப்படுத்தும் ரகுபதி
பொன்முடியின் அருவருக்கத்தக்க பேச்சுக்கு ஆதரவு தரும் வகையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார். சைவ, வைணவத்தை ஆபாசமாக பேசியதால் சர்ச்சை எழுந்த நிலையில், துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டார்.
இந்தச் சூழலில் வேண்டுமென்றே அவர் பேசியிருக்க மாட்டார், கேஷுவலாக பேசும்போது வாய்தவறி இருக்கலாம் என ரகுபதி கூறியுள்ளார்.





