--- --:--:-- --

பொன்முடி வழக்கு – அரசு தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும்

12

மைச்சர் பொன்முடி வழக்கில் அரசு தரப்பு விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி உயர் நீதிமன்றத்துடன் கோரிக்கை வைக்கப்பட்டதா? என பொன்முடி அரசு தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜனவரி 30 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு பொன்முடி வழக்கு பிப்ரவரி 19 முதல் 22 வரை தொடங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon