வீடு இடிந்து விழுந்து பயங்கரம்.. தங்கை பலி.. அண்ணன் படுகாயம்..!
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை வீடுகளுக்குள் மழை நீர் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.
குறிப்பாக நன்னிலம் பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் ஒன்பது வயது சிறுமி உயிரிழந்த நிலையில் சிறுமியின் அண்ணன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.






