--- --:--:-- --

12 வயது சிறுமியின் கழுத்தை நெரிக்கும் காவலர்..!

4

போலீஸ் அதிகாரி ஒருவர் தனது கால் முட்டியை சிறுமி கழுத்தின் மீது வைத்தது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி கால் முட்டி வைத்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் தற்போது ஒரு பள்ளிக்கூடத்தில் 12 வயது சிறுமியை போலீஸ் அதிகாரி ஒருவர் தனது கால் முட்டியை வைத்து தாக்கியது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

 

Right Menu Icon