--- --:--:-- --

கர்னல் பாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு..!

5

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின் போது குண்டு வைப்போம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கர்னல் பாண்டியன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

குண்டு வைக்க தெரியும், துப்பாக்கியால் சுட தெரியும் என கர்னல் பாண்டியன் சர்ச்சையாக பேசியுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Right Menu Icon