--- --:--:-- --

டிடிஎஃப் வாசனின் youtube-ஐ முடக்க காவல்துறை திட்டம்..!

4

டிடிஎஃப் வாசரின் youtube சேனலை முடக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தை இயக்கிய விபத்தில் சிக்கிய வாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இந்நிலையில் நிபந்தனை ஜாமினை வழங்கி பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்த டிடிஎஃப் வாசன் யூடியூப் சேனலை முடக்க திட்டமிட்டுள்ளனர்.

 

Right Menu Icon