--- --:--:-- --

லைசன்ஸ் ரத்துக்கு ரெடியான அடுத்த இளைஞர்.. nh4-இல் படுத்த படி பைக் ஓட்டி சாகசம்..!

4

ரூரை சேர்ந்த பைக் பாண்டியன் என்ற இளைஞர் பந்தயத்துக்கு பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனத்தை தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் படுத்தபடியே பைக்கை ஓட்டி சென்றார்.

 

அதில் செல்போனில் படம் பிடித்து முகநூலில் வெளியிட்டுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon