மாடு முட்டியதில் பேருந்தின் சக்கரத்தின் அடியில் விழுந்து உயிரிழந்த நபர்..!
நாகப்பட்டினம் மேலக்கோட்டை வாசல் பகுதியில் மாடு முட்டி தள்ளியதில் தூக்கி வீசப்பட்ட நபரின் வழியாக சென்ற பெயரின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சபரி ராஜன் என்பவர் பெட்ரோல் நிலையம் அருகே சாலையில் நடந்து சென்ற பொழுது மாடு முட்டி கீழே விழுந்து பேருந்தில் சிக்கி உயிரிழந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.






