முத்ரா திட்டம் குறித்து பிரதமர் தமிழில் ட்வீட்..!
முத்ரா திட்டம் குறித்து பிரதமர் தமிழில் ட்வீட் பதிவிட்டுள்ளார். முத்ரா திட்டம் கோடிக்கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. முத்ரா திட்டம் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகும்.
இது கோடிக்கணக்கானவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது மற்றும் தொழில் முனைவோரை வளர்க்கிறது. அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள், பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்துள்ளார்.





