--- --:--:-- --

சிறுவனின் செயலால் பெற்றோருக்கு வந்த வினை..!

4

ன்பதாம் வகுப்பு படிக்கும் மகனுக்கு இருசக்கர வாகனத்தை ஓட்ட கொடுத்த பெற்றோருக்கு 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் ஒரு வருட காலத்திற்கு இரு சக்கர பதிவையும் நிறுத்தி வைத்து காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார்.

 

18 வயது நிறைவடையாத சிறுவர்களுக்கு வாகனங்களை வழங்கும் பெற்றோர்கள் மீது மோட்டார் வாகன சட்ட பிரிவு 1999 ஏவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

Right Menu Icon